இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே

 ✨மார்ச் மாதம் 3 ஆம் நாள் பிறந்த பாடகர் P.ஜெயச்சந்திரன் அவர்களின் இனிய குரலில்  இப்பாடல் ஒலிக்கிறது✨

✨✨✨✨✨✨✨✨

படம்:வைதேகி காத்திருந்தாள்

இசை: இளையராஜா

பாடகர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே 

இன்பத்தில் ஆடுது என் மனமே 

கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 


பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே 

பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே 

நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் 

மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச 

மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச 

சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில் 


கரி மாக ரிஸா 

ரிகம கமதா  

ஸத ரிஸ தம 

தஸரி கமத மத மத ஸரி 


ஸாஸ ஸாஸ ஸாஸ ஸாஸ 

சரி கரி ரிச சத தம மக 

ரீரி ரீரி ரீரி ரீரி 

ரிக மக கரி ரிச சத தம  


மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ 

ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ 

காதலின் பல்லவியோ 

அதில் நான் அனுபல்லவியோ 

மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம் 

மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில் 

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்