வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:கட்டப் பஞ்சாயத்து

ஆண்டு:1996

இசை:இளையராஜா

வரிகள்:மு.மேத்தா

பாடியவர்:அருண்மொழி

✨✨✨✨✨✨✨✨✨

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

எனக்கொரு வரம் தருவாயா

என் காதலியை கொண்டு வருவாயா

எனக்கொரு வரம் தருவாயா

என் காதலியை கொண்டு வருவாயா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

ஹேய் ஹேய்

உன்னை எண்ணி உருகி நிக்கும்

அன்பு மயில் இங்கிருக்க

அம்மனிடம் காதலியை கேட்பதும் என்ன

உள்ளங்கையில் நெல்லிக் கனி

கையில் உள்ள தங்கக் கனி

இங்கிருக்க வெளியில் அதை தேடுவதென்ன

காலுமின்றி கண்ணுமின்றி

வழி நடக்கும் காதல்

நாளும் உன்னை தேடச் சொல்லி

தூண்டுதடி ஆவல்

நான் பார்த்த பூ வனத்தில் ஆடும் பூவு

நீ வந்து பூ எடுத்து சூடும் போது

கெட்ட மனசோ நச்சரிக்குதே

முத்து சரம் முட்டிப் போடும் மாமா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

ஓஹ்ஹோ ஹோ ஓஹோஹோ ஹோ

வெண் முத்துப்போல் ஒரு கண்ணப் பறிக்கிற

வண்ண மலர் எடுத்து

ம்ம்..ம்ம்.ம்ம்ம்ம்..

கண்ணுக்குள் ஆடிடும் கண்மணி

காதலிக்கு அன்பு மாலை தொடுத்து

ம்ம்..ம்ம்.ம்ம்ம்ம்..

சங்குக் கழுத்துல போடவா

ஓ.ஓஓஹ்

அந்த சங்கதி கொஞ்சம் பேசவா..

ஓ.ஓஓஹ்

கோவிலிலே அடிச்ச மணி

கூறுதம்மா நல் வரவை

திருநாள் காண மனம் ஏங்கி நிக்குதம்மா

மனசில் உன்னை சிலை வடிச்சு

கோயில் ஒண்ண கட்டி வச்சேன்

மாலை ஒண்ணா மாத்திக் கொள்ள

தேதி வெக்கணுமா.

நாளும் எந்தன் மனசுக்குள்ளே நாதஸ்வர ஓசை

ஆள் அரவம் இல்லாதப்போ தினம் நடக்கும் பூசை

உற்றாருக்கும் சேதி சொல்ல வேணும் வேணும்

மற்றவரும் வாழ்த்து சொல்ல வேணும் வேணும்

அம்மனின் முன்னே வேண்டும் வரமே

கெட்டி மேளம் கொட்ட செய்யும் வாம்மா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

வேண்டினா வேண்டும் வரம்

தருபவளே அம்மா அம்மா

எனக்கொரு வரம் தருவாயா

என் காதலியை கொண்டு வருவாயா

எனக்கொரு வரம் தருவாயா

என் காதலியை கொண்டு வருவாயா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்