மாயவா தூயவா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:இரவின் நிழல்

ஆண்டு:2022

இசை:A.R.R

பாடியவர்: ஸ்ரேயாகோஷல்

வரிகள்:மதன் கார்க்கி

✨✨✨✨✨✨✨✨✨

ஆ.ஆ..ஆ..ஆஹ்..ஆ..

ஆ.ஆ..ஆ..ஆஹ்..ஆஹ்.ஆ..

ஆ.அ..ஆ..அ..ஆஹ்..ஆ..ஆ.

மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா..

மாதவா யாதவா குழல் ஊதவா

இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகாணம்.

உன் பார்வை என் பூங்கானம்

எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே

என் நாவா?உன் நாவா?கண்ணா வா

மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா.ஆ..

ஆ.ஆ..ஆ..ஆரா..ஆஹ்..ஆ..

ஆ.ஆ..ஆ..ஆராஆஹ்..ஆ.

ஆ.அ..ஆ..அ..ஆஹ்..ஆ..ஆ..

பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே

ஏக்கங்கள் கோர்த்திவள் காத்திருக்க

யாக்கையில் அணிந்திட வா

ஆநிரை தூங்கிடும் இரவினிலே

அதிராமல் ஆடிட வா

உதிராமல் சூடிட வா

 மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா….ஆ…..

மாதவா யாதவா குழல் ஊதவா

இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகாணம்….

உன் பார்வை என் பூங்கானம்……

எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே

என் நாவா…..உன் நாவா…..கண்ணா வா…ஆ…..

மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா….ஆ…..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்