ஓ மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: வெந்து தணிந்தது காடு

ஆண்டு:2022

பாடல்:தாமரை

இசை:A.R.R

பாடியவர்:A.R.R

✨✨✨✨✨✨✨✨✨

ஓ மறக்குமா நெஞ்சம்

மனசுல சலனம்

மறக்குமா நெஞ்சம்

மனசுல சலனம்

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்

பட்டாம்பூச்சிக்கு

தேன தந்தா என்னாகும்

✨

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்

பட்டாம்பூச்சிக்கு

தேன தந்தா என்னாகும்

✨

அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு

மேல மேல மேல போகும்

அதில் நின்னு கீழ பார்த்தா

புள்ளி புள்ளியா தானே தோணும்

✨

அது போல போதை உண்டா எங்கும்

அது போல போதை உண்டா எங்கும்

✨

மறக்குமா நெஞ்சம்

மறக்குமா நெஞ்சம்

மனசுல சலனம்

மறக்குமா நெஞ்சம்

மனசுல சலனம்

என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்

பட்டாம்பூச்சிக்கு

தேன தந்தா என்னாகும்

✨

என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்

பட்டாம்பூச்சி(3)

எங்கு தொடங்கும்

எங்கு முடியும்(3)

ஆற்றின் பயணம்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்