கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சூரியப்பார்வை

ஆண்டு:1999

இசை:S.A.ராஜ்குமார்

பாடியவர்:உன்னி க்ருஷ்ணன்

✨✨✨✨✨✨✨✨✨

கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன

✨

கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன

✨

நிலவு மிதக்கும் கண்களில் நீங்காத நேசம் என்ன

Friendship friendship forever

Friendship friendship forever

✨

வானம் பூமி எங்கும் அன்பே அன்பே

(கதவை...)

✨

Friendship friendship forever

Friendship friendship forever

✨

இவள் போல யார் இங்கே

இதற்கென்ன பேர் இங்கே

புது கீர்த்தனம் பிறக்கின்றதே

✨

இருட்டுக்குள் மலர்போல

இருக்கின்ற நேரத்தில்

புதுச் சூரியன் உதிக்கின்றதே

✨

புல்லும் இங்கே பூக்கள்தான்

மௌனம் எல்லாம் பாடல்தான்

Hello Friend Hello Friend

Hello Friend Hello Friend

(கதவை..)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்