ஆரா...... ஆரா உன் பேரா வேறேதோ ஊரா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:குஷி

ஆண்டு:2023

பாடகர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

இசை  : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் : மதன் கார்க்கி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஆரா......

ஆரா

 உன் பேரா

வேறேதோ ஊரா

உன்னாலே சூடா

எந்தன் காஷ்மீரா

ஆண் : ஆரா உன் பேரா

வேறேதோ ஊரா

என் நெஞ்சுக்குள்ளே

ஏதோ கோளாறா

பெண் : .……………….

ஆண் : என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

ஆண் : என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

ஆண் : என் கடலில் அலை பாயும்

ஓர் மௌன ராகம் நீதானே

காற்றுவெளியிடை எல்லாம்

நாம் இருவர் பறந்து செல்லத்தானே

ஆண் : நான் நாயகன் ஆனால்

என் நாயகி நீதானே

நான் ராவணன் ஆனால்

என் ஈழமே நீதானே

ஆண் : ஊ நாலும் ஊ சொல்லு

ஊஊ நாலும் ஊ சொல்லு

ஓகே கண்மணியே

ஆண் : என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

ஆண் : என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

ஆண் : எதிர்காலப் பல்லவியா

இசை சேர்க்காத கவிதை வரியா

குழல் யாசிக்கும் புயலா

நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா

ஆண் : காஷ்மீரில் பொன் பனியா

ஐவிரலிலே அக்கினி கனியா

கூர் தீட்டிய விழியா

என்னில் மோதும் வெண்ணிலவொளியா

ஆண் : இந்த வான் மேகம் யார் என்று

என் மோகம் ஏன் என்று

பேகம் சொல்வாயா

ஆண் : ஆரா உன் பேரா

வேறேதோ ஊரா

என் நெஞ்சுக்குள்ளே

ஏதோ கோளாறா

ஆண் : என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

ஆண் : என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்