நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரஞ்சே போனேன்…

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அடியே

ஆண்டு:2023

வரிகள்: பகவதி P.K

பாடகர்கள்: சித் ஶ்ரீராம், ஜஸ்டின் பிரபாகரன் இசை: ஜஸ்டின் பிரபாகரன்

✨

நான் தொடும் கனவே நிஜம்தானா…

உனக்குள் கரஞ்சே போனேன்…

நீ வரும் இரவின் நிழல் நானா…

உனக்குள் நெறஞ்சே போனேன்…

✨

 இருதயம் கூடயில…

அது ரகசியம் பேசயில…

உதட்டீரமும் இடம் மாறுமே…

உன் காதில் மெல்ல காதல் பேசும் வா…

✨

வா செந்தாழினி…

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…

வா செந்தாழினி…

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

✨

வா செந்தாழினி…

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…

வா செந்தாழினி…

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

✨

 நான் தொடும் கனவே நிஜம்தானா…

உனக்குள் கரைஞ்சே போனேன்…

✨

உன் காதில் மெல்ல காதல் பேசும்…

உன் காதில் மெல்ல காதல் பேசும்…

✨

 நெத்திப் பொட்டின் ஓரமா…

நித்தம் நானும் வாழ்ந்திடனும்…

நெஞ்சு குழி ஓசையில…

தல சாச்சிட தோணும்…

✨

 உடல் கடந்துமே…

உயிர் பறக்குமே…

புது பிரபஞ்சமே…

நமக்காகவே…

✨

ஓடும் நேரம் நிறுத்தி…

ஆயுள் ரேக திருத்தி…

காதல் செய்வேன் கடத்தி…

உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்…

✨

வா செந்தாழினி…

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…

வா செந்தாழினி…

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

✨

வா செந்தாழினி…

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…

வா செந்தாழினி…

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

✨

நான் தொடும் கனவே நிஜம்தானா…

உனக்குள் கரஞ்சே போனேன்…

✨

வா செந்தாழினி…

உன் காதில் மெல்ல காதல் பேசும்…

வா செந்தாழினி…

உன் காதில் மெல்ல காதல் பேசும்…

✨

வா செந்தாழினி…

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…

வா செந்தாழினி…

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்