பூ பூ பூ பூப்பூத்த சோலை
💫💫
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
*பூ* *பூ* *பூ* *புதிய* *சுகம்* *பொழிந்திடும்*
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாசவலை
பலவிதத்தில் பாடுது பாவைநிலை
*மூச்சினில்* *ஓடிய* *நாதமென*
*முழுவதும்* *கீதமென*
முடிமுதல் அடிவரை வாகமென்ன
தொடர்கிற தாகமென்ன
*பார்த்தொரு* *பார்வையில்* *பாடலெழ*
*பாவையின்* *மேனியில்* *கூடல்* *விழ*
பாராதவிழி ஏங்கிட ஏங்கிட
பாடலைப் பாடிவர பல சுகம்பெற
பூ பூ பூ ...
*நேற்றொரு* *கோலமடி*
*நேசமது* *போட்டது* *பாலமடி*
*ஏத்துது* *பாரமடி* *இருவிழிகள்*
*எழுதிய* *கோலமடி*
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
*உறவுகள்* *உணர்வுகள்* *உயர்ந்தபடி*
*உடலது* *நனைந்தபடி*
வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
*வாடாதவொரு* *வாலிபம்* *வாலிபம்*
*வாசலில்* *வந்தபடி* *வரம்* *கொடுத்தது*
பூ பூ பூ ...
💫💫
படம் : *புது* *நெல்லு* *புது* *நாத்து*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்* & *எஸ்.ஜானகி*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*
💫💫
கருத்துகள்
கருத்துரையிடுக