காதலின் தீபம் ஒன்று
💫💫
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
*காதலின்* *தீபம்* *ஒன்று*
*ஏற்றினாலே* *என்* *நெஞ்சில்*
*ஊடலில்* *வந்த* *சொந்தம்*
*கூடலில்* *கண்ட* *இன்பம்*
*மயக்கம்* *என்ன*
*காதல்* *வாழ்க*
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
*நேற்று* *போல்* *இன்று* *இல்லை*
*இன்று* *போல்* *நாளை* *இல்லை*
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்...ஆ ...ஆ ...
*அன்பிலே* *வாழும்* *நெஞ்சில்*
*ஆயிரம்* *பாடலே*
*ஒன்றுதான்* *எண்ணம்* *என்றால்*
*உறவுதான்* *காதலே*
*எண்ணம்* *யாவும்*
*சொல்ல* *வா*
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
*என்னை* *நான்* *தேடித்* *தேடி*
*உன்னிடம்* *கண்டு* *கொண்டேன்*
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்…ஆ...ஆ...
*பொன்னிலே* *பூவை* *அள்ளும்*
*புன்னகை* *மின்னுதே*
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
*அன்பே* *இன்பம்*
*சொல்ல* *வா*
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
💫💫
படம் : *தம்பிக்கு* *எந்த* *ஊரு*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
கருத்துகள்
கருத்துரையிடுக