காலை நேரப் பூங்குயில்

💫💫 காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது *கேட்ட* *பாடல்* *காற்றிலே* *கேள்வியாக* *போகுமோ* *எங்கே* *உன்* *ராகம்* *ஸ்வரம்* காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது *மேடை* *போடும்* *பௌர்ணமி* *ஆடி* *பாடும்* *ஓர்* *நதி* *மேடை* *போடும்* *பௌர்ணமி* *ஆடி* *பாடும்* *ஓர்* *நதி* வெள்ள ஒளியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும் *பூபாளம்* *பாடாமல்* *எந்தன்* *காலை* *தோன்றும்* *எந்நாளும்* காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது *இளமை* *என்னும்* *மோகனம்* *இணைந்து* *பாடும்* *என்* *மனம்* *இளமை* *என்னும்* *மோகனம்* *இணைந்து* *பாடும்* *என்* *மனம்* பட்டு விரித்தது புல்வெளி பட்டு தெறித்தது விண்ணொளி *தினமும்* *பாடும்* *எனது* *பாடல்* *தினமும்* *பாடும்* *எனது* *பாடல்* *காற்றோடும்* *ஆற்றோடும்* *இன்றும்* *என்றும்* *கேட்கும்* *என்றென்றும்* காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாக போகுமோ எங்கே உன் ராகம் ஸ்வரம் காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகும் 💫💫 படம் : *அம்மன்* *கோவில்* *கிழக்காலே* பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்* & *ஜானகி* பாடலாசிரியர் : *கங்கை* *அமரன்* இசை : *இளையராஜா* 💫💫

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்