வளையோசை கலகலகலவென..

ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது பெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் ஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆ : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெ : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆ : கன்னி உன் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெ : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் என் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் பெ : உன்னை காணாதுருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும் ஆ : நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே பெ : ராகங்கள் தாளங்களோடு ராஜா உன் பேர் சொல்லும் பாரு ஆ : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான் ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது பெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் ஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது பெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் ஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது படம் : சத்யா (1988) இசை : இசைஞானி இளையராஜா வரிகள் : கவிஞர் வாலி பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,லதா மங்கேஸ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்