காதலின் தீபம் ஒன்று

💫💫 காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் *காதலின்* *தீபம்* *ஒன்று* *ஏற்றினாலே* *என்* *நெஞ்சில்* *ஊடலில்* *வந்த* *சொந்தம்* *கூடலில்* *கண்ட* *இன்பம்* *மயக்கம்* *என்ன* *காதல்* *வாழ்க* காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் *நேற்று* *போல்* *இன்று* *இல்லை* *இன்று* *போல்* *நாளை* *இல்லை* நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில்...ஆ ...ஆ ... *அன்பிலே* *வாழும்* *நெஞ்சில்* *ஆயிரம்* *பாடலே* *ஒன்றுதான்* *எண்ணம்* *என்றால்* *உறவுதான்* *காதலே* *எண்ணம்* *யாவும்* *சொல்ல* *வா* காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் *என்னை* *நான்* *தேடித்* *தேடி* *உன்னிடம்* *கண்டு* *கொண்டேன்* என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும்…ஆ...ஆ... *பொன்னிலே* *பூவை* *அள்ளும்* *புன்னகை* *மின்னுதே* கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே *அன்பே* *இன்பம்* *சொல்ல* *வா* காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் 💫💫 படம் : *தம்பிக்கு* *எந்த* *ஊரு* பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்* பாடலாசிரியர் : *வைரமுத்து* இசை : *இளையராஜா*

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்