என்னை தாலாட்ட வருவாளா

💫💫 *என்னை* *தாலாட்ட* *வருவாளோ* *நெஞ்சில்* *பூ* *மஞ்சம்* *தருவாளோ* *தங்க* *தேராட்டம்* *வருவாளோ* *இல்லை* *ஏமாற்றம்* *தருவாளோ* தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா *கொஞ்சம்* *பொறு* *கொலுசொலி* *கேட்கிறதே* என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ *பூ* *விழி* *பார்வையில்* *மின்னல்* *காட்டினாள்* *ஆயிரம்* *ஆசைகள்* *என்னில்* *ஊட்டினாள்* ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினாள் *காதல்* *தீயை* *வந்து* *மூட்டினாள்* *நான்* *கேட்கும்* *பதில்* *இன்று* *வாராதா* *நான்* *தூங்க* *மடி* *ஒன்று* *தாராதா* *தாகங்கள்* *தாபங்கள்* *தீராதா* *தாளங்கள்* *ராகங்கள்* *சேராதா* *வழியோரம்* *விழி* *வைக்கிறேன்* என்னைத்தாலாட்ட வருவாளா ... *எனது* *இரவு* *அவள்* *கூந்தலில்* *எனது* *பகல்கள்* *அவள்* *பார்வையில்* *காலம்* *எல்லாம்* *அவள்* *காதலில்* *கனவு* *கலையவில்லை* *கண்களில்* *இதயம்* *துடிக்கவில்லை* *ஆசையில்* வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் *நாளைக்கு* *நான்* *காண* *வருவாளோ* *பாலைக்கு* *நீரூற்றி* *போவாளோ* *வழியோரம்* *விழி* *வைக்கிறேன்* என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா *கொஞ்சம்* *பொறு* *கொலுசொலி* *கேட்கிறதே* என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 💫💫 படம் : *காதலுக்கு* *மரியாதை* பாடகர் : *ஹரிஹரன்* & *பவதாரணி* பாடலாசிரியர் : *பழனி* *பாரதி* இசை : *இளையராஜா* 💫

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்