உயிர் உருவாத உருக்குளைக்காத

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

வருடம்: 2018

இசையமைப்பாளர்: ஷாம்.சி.எஸ்

பாடலாசிரியர்: ஷாம்.சி.எஸ்

பாடகர்கள்: சத்ய பிரகாஷ், சின்மயி

✨✨✨✨✨✨✨✨✨


ஆண்: உயிர் உருவாத

உருக்குளைக்காத

என்னில் வந்து சேர

நீ யோசிக்காத


ஆண்: திசை அறியாத

பறவையைப்போல

பறக்கவும் ஆச

உன்கூட தூர


பெண்: வாழ்கை தீர தீர

வா என் நிழலாக் கூட

சாகும் தூரம் போக

துணையா நீயும் தேவை


ஆண்: நான் உன் கூட…


பெண்: உன் நெனப்பு

நெஞ்சுக் குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு


பெண்: உன் நெனப்பு

நெஞ்சுக் குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு


பெண்: மனசுல ஒரு வித வலிதான்

சுகமா சுகமா

எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்

நெஜமா நெஜமா


பெண்: கண்ணே கண்ணே

காலம் தோறும்

என் கூட நீ மட்டும்

போதும் போதும்


பெண்: நீ நாளும்…


ஆண்: நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுர அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்


ஆண்: நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுர அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்


ஆண்: இனி வரும் ஜென்மம் மொத்தம்

நீயும் தான் உறவா வரணும்

மறுபடி உனக்கென பிறந்திடும்

வரம் நான் பெறனும்


ஆண்: பெண்ணே பெண்ணே

வாழ்க நீள

என் கூட நீ மட்டும்

போதும் போதும்


ஆண்: நீ நாளும்…


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்