சிறு கூட்டுல

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பாண்டி நாட்டு தங்கம்

இசை : இளையராஜா

பாடியவர்கள்: மனோ,சித்ரா


✨✨✨✨✨✨✨✨✨

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை

ஒன்ணா கலந்திருந்து

உலகம் அதை மறந்து

பாடாதோ

ம்ஹும்... ஹும்... ஹும்... ஹும்...


சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை


பெண் குயிலை தான் அது தேடுது

தினம் சேர்ந்து பேச

ஒன்ணா கலந்திருந்து

உலகம் அதை மறந்து

பாடாதோ


சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை


பாடாமலே ஆ. ஆ. ஆ. ஆ.

பாடாமலே ஒரு புது ராகமா

கூடாமல் சேராம ஒரு தாளமா

உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்டே வரும்

ஊரெல்லாம் கையை தட்டி மாலை கொண்டு வரும்

செல்லமாய் துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும்

சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அல்லி தரும்

என் நெஞ்சோட மேடை உள்ளது

நீ அங்கே வந்தா நல்லது

வா வா வா குயிலே


சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை

ஒன்ணா கலந்திருந்து

உலகம் அதை மறந்து

பாடாதோ


சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை


பாட்டாலேதான் பரலோகமே

உன்னோட இடம் தேடி வரலாகுமே

பாட்டாலேதான் மனம் மாறுமே

உன்னோட மனம் தேடி உறவாடுமே

இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வைச்சான்

தொட்டுத்தான் உன்னை கட்ட சொர்க்கம் இங்க வரும்

சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வைச்சா

நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சிலே பொங்கி வரும்

இது தானாக வந்தது வந்தது

தேனாக தந்தது தந்தது

வா வா வா குயிலே


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை

பெண் குயிலை தான் அது

தேடுது தினம் சேர்ந்து பேச

ஒன்ணா கலந்திருந்து

உலகம் அதை மறந்து

பாடாதோ

சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை



✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்