மாலை கருக்களில் ( Happy version)

 ✨✨✨✨✨✨✨✨✨

மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ


கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ


கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே


மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ


பொண்ணுன்னா பொண்ணல்ல தேவமங்க

பூமிக்கு வந்ததென்ன


கண்ணுன்னா கண்ணல்ல காந்தம் அம்மோய்

கதையொண்ணு சொன்னதென்ன


கை வளையோ நான் வளைக்க

நீ வருவாய் நான் ரசிக்க


கன்னத்தில் செந்தூர கோலம் இட

கையோடு கை கொண்டு தாளமிட

நீ ஓடிவா


மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

கூ கூ

இரவெல்லாம் பூ மாலை ஆகட்டுமா

மகராசன் தேகத்துல


மருதாணி நான் வந்து பூசட்டுமா

மஹராணி பாதத்தில


உன் மடிமேல் நான் மயங்க

நாள் விடிந்தால் கண் உறங்க


காவேரி ஆத்துக்கு கல்லில் அணை

கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை

நான் போடவா


மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

ஓ ஹோ ஹோ ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ


கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ


கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே


மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

 கூ கூ ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்