ஆஹா இன்ப நிலாவினிலே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மாயா பஜார்

இசை: கண்டசாலா

வரிகள்: தஞ்சை ராமையாதாஸ்

பாடியவர்கள்:லீலா, கண்டசாலா

ஆண்டு:1957

✨✨✨✨✨✨✨✨✨

ஆஹா இன்ப நிலாவினிலே

ஓஹோ ஜெகமே ஆடிடுதே

ஆடிடுதே...

விளையாடிடுதே


ஆஹா இன்ப நிலாவினிலே

ஓஹோ ஜெகமே ஆடிடுதே


ஆடிடுதே...

விளையாடிடுதே

ஆஹ ஹாஹாஆஆஆ...


ஆஆஆஆஆஆஆஆ

 ஆஹாஹாஆஆஆஆஆஆஆஆ

✨


தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே

தவழும் நிலவின் அலைதனிலே


 சுவைதனிலே

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே

தவழும் நிலவின் அலைதனிலே

தேன் மலர் மதுவை சிந்திடும் வேளை

தென்றல் பாடுது தாலேலோஓஒ

✨

இருவரும்: ஆஹா இன்ப நிலாவினிலே


ஓஹோ ஜெகமே ஆடிடுதே

ஆடிடுதே...

விளையாடிடுதே


ஆஹ ஹாஹாஆஆஆ...

ஆஆஆஆஆஆஆஆ

 ஆஹாஹாஆஆஆஆஆஆஆஆ

✨

 அலையின் அசைவிலே

ஆசை நிலையிலே

நிலை மறந்தேங்கும் நேரத்திலே

கானத்திலே...

அலையின் அசைவிலே

ஆசை நிலையிலே

நிலை மறந்தேங்கும் நேரத்திலே

கலைவான் மதிபோல்

காதல் படகிலே

காணும் இன்ப அனுராகத்திலே


இருவரும்: ஆஹா இன்ப நிலாவினிலே


ஓஹோ ஜெகமே ஆடிடுதே

ஆடிடுதே...

விளையாடிடுதே


ஆஹ ஹாஹாஆஆஆ...

ஆஆஆஆஆஆஆஆ

ஆஹாஹாஆஆஆஆஆஆஆஆ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்