சிறு* *பொன்மணி* *அசையும்*

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : *கல்லுக்குள்* *ஈரம்* 

பாடகர் : *இளையராஜா* *&* *ஜானகி* 

பாடலாசிரியர் : *கங்கை* *அமரன்* 

இசை : *இளையராஜா*

✨✨✨✨✨✨✨✨✨

*சிறு* *பொன்மணி* *அசையும்* 

*அதில்* *தெறிக்கும்* *புது* *இசையும்* 

*இரு* *கண்மணி* *பொன்* *இமைகளில்* *தாளலயம்* 


நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது

ராகம் தாளம் பாவம் போல

நானும் நீயும் சேர வேண்டும்


சிறு பொன்மணி ...


*விழியில்* *சுகம்* *பொழியும்* 

*இதழ்* *வழியில்* *சுவை* *வழியும்* 

*எழுதும்* *வரை* *எழுதும்* 

*இனி* *புலரும்* *பொழுதும்* 


தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்

தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்

அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்


*வழி* *தேடுது* *விழி* *வாடுது* 

*கிளி* *பாடுது* *உன்* *நினைவினில்* 


சிறு பொன்மணி ...


நதியும் முழு மதியும்

இரு இதயம் தனில் பதியும்

ரதியும் அதன் பதியும்

பெரும் சுகமே உதயம் 


விதை ஊன்றிய நெஞ்சம்

விளையானது மஞ்சம் 

கதை பேசுது கவி பாடுது

கலந்தால் சுகம் மிஞ்சும்


*உயிர்* *உன்* *வசம்* *உடல்* *என்* *வசம்* 

*பயிரானது* *உன்* *நினைவுகள்* 


சிறு பொன்மணி ...


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்