அதிகாலை நேரமே புதிதான ராகமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மீண்டும் ஒரு காதல் கதை

ஆண்டு: 1985

பாடகர்கள் : எஸ். பி. பி. & எஸ். ஜானகி

இசை: இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

✨

பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை

✨

ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

✨

பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

✨

ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை

✨

பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

✨

ஆண் : காற்றோடு மோகம்

ஆனந்த ராகம் தாலாட்டுது

✨

பெண் : காவேரி நீர் அலை அது

கடலோடு வந்து சேர்ந்தது

காவேரி நீர் அலை அது

கடலோடு வந்து சேர்ந்தது

✨

ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும்

✨

பெண் : என்றென்றும் நீயும் நானும்

சேர்வதே ஆனந்தம்…..

✨

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

✨

பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை

✨

ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

✨

பெண் : உன்னோடு நானும் என்னோடு

நீயும் உறவாடலாம்

✨

ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர

நீங்காமல் நாம் சுகம் பெற

நெஞ்சோடு ஊர்வலம் வர

நீங்காமல் நாம் சுகம் பெற

✨

பெண் : தோளோடு தான் தோள் சேரவே

✨

ஆண்:தூங்காமல் காணும் இன்பம்

வாவெனும் நேரமே..

✨

பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

✨

ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை

✨

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே(இருவரும்)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்