ஓ பாப்பா லாலி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:இதயத்தை திருடாதே

பாடகர் : மனோ

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஓ பாப்பா லாலி

குழு : ஆஆ

ஆண் : கண்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பொன்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பாடினேன் கேளடி

ஆண் : ஓ பாப்பா லாலி

குழு : ஆஆ

ஆண் : கண்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பொன்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பாடினேன்

ஓ பாப்பா லாலி

ஆண் : நான் தொடைகளில்

தாங்கியே தாலாட்டிட

காதலன் குழந்தைதான்

காதலி

ஆண் : என் செவ்விழி

கலங்குது பூந்தென்றலில்

கொதித்ததா குளிர்ந்ததா

கூறடி

ஆண் : தலை சாய்த்திட

மடிபாய் மேல் திருமேனிக்கு

சுகமோ எந்த நாளிலும் வாடாத

இளந்தாமரை முகமோ

இதைக் காப்பது என்றும்

பார்ப்பது இந்த தாய் மனமே

ஆண் : ஓ பாப்பா லாலி

குழு : ஆஆ

ஆண் : கண்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பொன்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பாடினேன் கேளடி

ஆண் : ஓ மேகமே

ஓரமாய் நீ ஒதுங்கிடு

இரைச்சலோ இடிகளோ

வேண்டுமோ

ஆண் : ஓ குயிலியே

பாடிவா என் பாடலை

நல்லிசை இதயத்தின்

நாதமோ

ஆண் : எழும் சந்தமும்

இனிதாக அதன் ஓசைகள்

சுகமோ இந்த நாளொரு

அலைபாய வரும் ஆசைகள்

கனவோ எந்தன் ஆசையும்

நிறைவேறிட நல்ல நாள் வருமே

ஆண் : ஓ பாப்பா லாலி

குழு : ஆஆ

ஆண் : கண்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பொன்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பாடினேன் கேளடி

ஆண் : ஓ பாப்பா லாலி

குழு : ஆஆ

ஆண் : கண்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பொன்மணி லாலி

குழு : ஆஆ

ஆண் : பாடினேன்

ஓ பாப்பா லாலி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்