மைனரு வேட்டி கட்டி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: தசரா

ஆண்டு:2023

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தீ

இசை : சந்தோஷ் நாராயணன்

வரிகள் : முத்தமிழ்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி

மனசுல அம்பு விட்டான் மச்சினி

கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து

நச்சின்னு கண்ணடிச்சான்

பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி

தரையில குந்திக்கிட்டான் மச்சினி

கைலிய கட்டிக்கிட்டு

மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்

ஆண் : ஏ! கல்யாண புதுசுல

வாசம் தான் பூசுவேன்

உன் சேல சிக்குல ஒட்டி

மடியில நான் மடிஞ்சிட்டேன்

ஆண் : முத்தமும் தந்தேன்

பூவ கொடுத்தேன்

சக்கர போலத்தான் பேசி சிரிப்ப

கூசாம நீயும் குறை பேசிபோன

குடிகாரன் ஆனேனே

பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி

குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி

ஆசையா பேசாமத்தான் என்னையும் 

அக்கரையில விட்டுப்புட்டானே

பெண் : மைனரு வேட்டி கட்டி

 மனசுல அம்பு விட்டான்

பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும்

ஓடித்தான் புடிச்சி

வளைஞ்ச

இடுப்ப கிள்ளி வைப்பான்

இப்ப சீவி சிங்காரிச்சி

அழகா நான் நின்னாலும்

ஏதாச்சும் சாக்குதான் சொல்றான்

ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு

கண்டபடி கத்தி நீயும்

அழுது நிக்க ஆறுதல தந்தேன்

நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின்ன வம்ப சொல்லி

குப்பைப் போல நீயும் தூக்கி போட்ட

பெண் : ஏ காட்டுப் பூச்சிதான்

உன்ன கலங்கடிக்குதா

பாத்த அழகி எல்லாம்

வேத்து வடிஞ்சி போச்சா

விட்டா மூச்சந்தி நின்னு

முட்டாளா என்ன ஆக்குற

பெண் : மைனரு வேட்டி கட்டி

மச்சினி மனசுல அம்பு விட்டான்

மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு

என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்

ஆண் : சொந்தமா புத்தியில்ல மச்சானே

சொல்றதும் கேட்பதில்ல மச்சானே

பக்கத்து வீட்டிலெல்லாம்

பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா

ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே

வந்ததும் அழுதிடுவா மச்சானே

ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி

எட்டித்தான் ஓடிப்போவா

பெண் : ராவிங்க என்ன பகலிங்க என்ன

கண்ணுல வச்சி தான்

காப்பானே உன்ன

எந்த சோகம் உன் பக்கம் வந்தா

எதிரே நின்னு மோதி

வெற்றிக் கொள்வானே

பெண் : துன்பங்கள் ஏதும் வந்தா அவனே

நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்

நீ வைக்கும் பொட்டுக்குள்ள அவனும்

வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்