ஆத்தி என் மேல ஆசையாடி வேஷம் இல்லாத பாசமா டி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:செம்பி

ஆண்டு:2022

இசை:நிவாஸ் கே பிரசன்னா

பாடியவர்:வந்தனா ஸ்ரீநிவாசன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத   பாசமாடி 

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

நீயே வானம்

நீயே பூமி

நீயே உலகமடி

 ✨

நீயே முச்சு

நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

 ✨

கனவு நீயே

நெனவு நீயே

உசுரு நீயடி

 ✨

அழகு நீயே

மெழுகு நீயே

அழகி நீயடி

 ✨

என் தாயும் நீயே

தகப்பன் நீயே

எல்லா நீயடி…

உசுரு நீயடி

 ✨

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமா டி

 ✨

நொடிகள் துடிக்கும்

நாட்கள் கரையும்

மாதம் மறைந்தோடும்

 ✨

வயசு ஏறும்

காட்சி மாறும்

மனசு அலைபாயும்

 ✨

பூவா பூத்துபுட்டா

பொத்தி நான் வளக்கனுமே

கடவுள் மனசு வெச்சு

கரைய சேக்கனுமே

 ✨

செல்லமே ஏன்செல்லமே

வெல்லமே ஏன் வெல்லமே

தங்கமே ஏன் தங்கமே

அன்னமே ஏஅன்னமே

 ✨

நீயே வானம்

நீயே பூமி

நீயே உலகமடி

 ✨

நீயே மூச்சு

நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

 ✨

கனவு நீயே

நெனவு நீயே

உசுரு நீயடி

 ✨

என் தாகம் நீயே

தவிப்பு நீயே

எல்லா நீயடி…

 ✨

உசுரு நீயடி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்