ராமாயணமே ஸ்ரீ ராமாயணமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : ஸ்ரீராம ராஜ்ஜியம் 

ஆண்டு: 2011

இசை: இளையராஜா

பாடியவர்கள்: கே.எஸ் சித்ரா மற்றும் சின்மயி ஸ்ரீ பதா

 ✨✨✨✨✨✨✨✨✨

ராமாயணமே ஸ்ரீ ராமாயணமே(2)        அலை அலையென தியாகமும் அணுப்பிசகிடா தர்மமும் 

அழகோவிய அவதாரத்தின்

அன்பை பேசுமே 

ஜனகன் மகளை மணந்த வீரன் பெருமை பாடுமே

ராமாயணமே ஸ்ரீ ராமாயணமே(2)

ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் 

ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்

தசரத ராஜனுத்தேசம்

குலம் பொங்கி வாழ்த்தும் பொன் தேசம்

கலவரம் உண்டாச்சு கைக்கேயி  சினம் வரம்

கானகமே போகச் சொல்லும் கருணை இல்லா நிலவரம்

14 ஆண்டுகள் தான் இனி

வனவாசம் செய்வது உன் பணி

வனவாசம் போவது அவன் பணி

கதிரொளி முகம் வீசும்

குலமகன் வனவாசம்

உதவி ராணி வாசம் சென்றாள் புதிய தேசம்

 தந்தை வாக்கு காக்க தனயன் தந்தைக்காக

மனைவி கணவன் பாசம் லட்சுமணனின் அண்ணன் பாசம்

ஜகமெல்லாம் ஆவேசம்

சத்திய வசனமே தீட்டிய ரகுபதி 

தர்ம கவசமாய் தொடர்பவன் குலநிதி

லட்சுமணன் துணையுடன் நடக்கும் 

சதி பதி

 அயோத்தி இருண்டதே அமாவாசையாய் (2)

இராமாயணமே ஸ்ரீராமாயணமே ராமாயணமே ஸ்ரீராமாயணமே

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்