எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : கலைஞன்

இயற்றியவர் : வாலி

பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா ஆ ஆ

இசைக்கும் குயில் நீதானா வா ஆஆஆ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

பனியில் நனையும் மார்கழிப்பூவே

எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா

நிலவுக்கு துணை இந்த வானா

வாழ்ந்தேனே உறவின்றி முந்நாள்

வந்தாயே உறவாக இந்நாள்

எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்.. ஹும்ம் …ம்ம்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆஆ

இசைக்கும் குயில் நீதானா வா ஆஆ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

ச க ரி மா க ரி ச னி ச நி ப ம ப னி ச கா ரீ

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்

நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

உதடுகள் உரசிடத்தானே வலிகளும்

குறைந்திடும் மானே

நான் சூடும் நூலாடைப்போலே

நீயாடு பூமேனி மேலே

எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்.. ஹும்ம் …ம்ம்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆஆ

இசைக்கும் குயில் நீதானா வா ஆஆ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்