ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பரமசிவன் 

ஆண்டு: 2006 

இசை :வித்யாசாகர் பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன் மற்றும் சுஜாதா மோகன் 

வரிகள் :யுக பாரதி

✨✨✨✨✨✨✨✨✨

ஒரு கிளி

காதலில்

ஒரு கிளி

ஆசையில்

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது

ஒரு கிளி

காதலில்

ஒரு கிளி

ஆசையில்

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது

யார் மீது ஆசை

கூடிப் போக

தேகம் இளைத்தாயோ

நான் காதலோடு

தோழனான

சேதி அறிவாயோ

யார் மீது ஆசை

கூடிப் போக

தேகம் இளைத்தாயோ

நான் காதலோடு

தோழனான

சேதி அறிவாயோ

குறையுது குறையுது

இடைவெளி குறையுது

நிறையுது நிறையுது

சுகம்

இணையுது இணையுது

இரு உடல் இணையுது

கவிதைகள் எழுதுது

நகம்

நீ விடும் மூச்சிலே

காதலின் கூச்சலே

ஒரு கிளி

காதலில்

ஒரு கிளி

ஆசையில்

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது

உன் சேலை கூறும்

காதல் பாடம்

நான் பயில வேண்டும்

என் ஆயுள் ரேகை

நீயும் ஆகி

கூட வர வேண்டும்

உன் சேலை கூறும்

காதல் பாடம்

நான் பயில வேண்டும்

என் ஆயுள் ரேகை

நீயும் ஆகி

கூட வர வேண்டும்

கொடியது கொடியது

தனிமைகள் கொடியது

இனியது இனியது

துணை

மிரளுது மிரளுது

அழகுகள் மிரளுது

இமைகளில் முடிந்திடு

என்னை

தாவணி வீதியில்

காமனின் வேதியியல்

ஒரு கிளி

காதலில்

ஒரு கிளி

ஆசையில்

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்