லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஆதி

ஆண்டு:2006

பாடியவர்கள்:  கேகே,சுஜாதா மோகன்

இசை :வித்யாசாகர் 

வரிகள்: பா விஜய் 

✨✨✨✨✨✨✨✨✨

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா

நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா

வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏன்டா

கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகணும் மெல்ல

ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

பேபி பேபி ஓ மை பேபி

Don’t  Worry, Will Make Merry

பேபி பேபி ஓ மை பேபி

Don’t Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா

நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியன் ஒன்னே ஒன்னு

வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா

பூவென்றால் வாசம் எடு தீயென்றால் தீபம் எடு

எதிலுமே நன்மை உண்டு ஆழ்ந்து பாரம்மா

அட கோடை ஒரு காலம்

குளிர் மழை ஒரு காலம்

இது காலம் தரும் ஞானம்

அட இன்பம் ஒரு பாடம்

வரும் துன்பம் ஒரு பாடம்

இதை ஏற்றுக்கொண்டு போனால் மனம் எப்போதும் பாடும்

மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில் வீழ்ச்சி இல்லையம்மா

பேபி பேபி ஓ மை பேபி

Don’t Worry, Will Make Merry

பேபி பேபி ஓ மை பேபி

Don’t  Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா

நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

பாடிவா ராகம் வரும் ஒடி வா வேகம் வரும்

நீந்திவா கரையும் வரும் எல்லாம் நம்மோடு

ஆறுதல் நீயும் சொல்ல மாறினேன் மெல்ல மெல்ல

ஆனந்த கண்ணீர் மட்டும் எந்தன் கண்ணோடு

வரும் சோகம் ஒரு மேகம் அது சொல்லாமலே போகும்

என்றும் சந்தோஷம் தான் வானம்

வரும் காலம் நேரம் மாறும் புது தென்றல் வந்து சேரும்

சில காயங்களும் ஆறும் மனம் உன்னோடு ஆடும்

இந்த வெள்ளை மனசும் பிள்ளை வயசும் கொள்ளை இன்பமடி

பேபி பேபி ஓ மை பேபி

Don’t  Worry, Will Make Merry

பேபி பேபி ஓ மை பேபி

Don’t  Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா

நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா

வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா

கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகணும் மெல்ல

ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

பேபி பேபி ஓ மை பேபி

Don’t  Worry, Will Make Merry

பேபி பேபி ஓ மை பேபி

Don’t  Worry, Will Make Merry

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்