ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:99 சாங்க்ஸ்

இசை:A.R.R

பாடியவர்:ஸ்ரேயா கோஷல்

வரிகள்:தாமரை

✨✨✨✨✨✨✨✨✨

ஆகாய நீலங்களில்

கண்கள் வாங்கி வந்தாய் நீ

கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ

ஆகாய நீலங்களில்

கண்கள் வாங்கி வந்தாய் நீ

கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ


கார்வண்ணன் ஊதும் பூங்குழல் நீ

தாவூதலை சலாமின் கானமும் நீ

கபீரின் தேவராகம் நீ

இசை என்றால் நீதான் கண்ணே

நீ தான் என் தேம்பாவணி

இன்று நாளை நேற்றும் நீ

கண்ணில் இன்னும் காணாமலே உள்ளம் கொய்த கள்வன் நீ

அழகே ஆருயிரே

கருவின் காரிருளே

முன்பே கண்டாயே 

இனி நீ தான் என் ஒளி தீபமே

யார் போன்றும் நீ இல்லையே இசை ஒன்றே என் சாயலே

எதைப்பார்த்தும் அஞ்சாதிரு எதைக்கேட்டும் கெஞ்சாதிரு

ஆகாய நீலங்களில்

கண்கள் வாங்கி வந்தாய் நீ

கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்