சங்கரா நாதசரீரா பரா..

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சங்கராபரணம்

பாடியவர்:S.P.B

ஆண்டு: 1979

இசை:K.V.மகாதேவன்

வரிகள்: வெட்டூரி சுந்தரராம மூர்த்தி

✨✨✨✨✨✨✨✨✨

சங்கரா...நாதசரீரா பரா..

வேத விஹாரஹரா.. ஜீவேஸ்வரா..

சங்கரா..நாதசரீரா பரா...


வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா..

சங்கரா.....

உயிரும் நீ என,உடலும் நீ என,

உலகமே நீயே என...

மௌனத்திரை வீழ,ஞானப்பிறை எழ,

நாதமே தேகமென....

உயிரும் நீ என உடலும் நீ என

உலகமே நீயே என...

மௌனத்திரை வீழ

ஞானப்பிறை எழ நாதமே தேகமென....

நாதம் பாடிட, நான் உன்னை போற்றிட

உன் பதம் மலர் பணிந்தேனே.....

நாதம் பாடிட, நான் உன்னை போற்றிட

உன் பதம் மலர் பணிந்தேனே....

யாதுமான சிவ ஜோதியாய் ஒளிரும்

கண்டனே நீல கண்டனே....

தீமை நீங்கிட நன்மை ஓங்கிட,

நீதி காத்திட அவதரித்தவா அவதரித்துவா

சங்கரா நாதசரீரா பரா....

வேத விஹாரஹரா.. ஜீவேஸ்வரா...

சங்கரா,,,,,,.

தகதக தகவென மின்னும் மின்னலும்

நெற்றிக் கண்ணன் புன்னகையோ

சலசல சலவென மழையாய் விழுவது

சங்கர சலங்கைகள் மணிதானோ,,,

தகதக தகவென மின்னும் மின்னலும்

நெற்றிக் கண்ணன் புன்னகையோ...

சலசல சலவென மழையாய் விழுவது

சங்கர சலங்கைகள் மணிதானோ.....

பரமன் தலையிலே எழும் கங்கா.,

பாவம் தீர்க்கவே விழும் கங்கா....

பரமன் தலையிலே எழும் கங்கா,

பாவம் தீர்க்கவே விழும் கங்கா,

நான் பாடி அழுகிறேன் வருவாயே.,

ஆனந்த காட்சி நீ தருவாயே......

ஆஆஆஆ,ஆஆஆஆ,ஆஆஆஆஆ

சங்கரா நாதசரீரா பரா..


வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா...

சங்கரா..,சங்கரா.., சங்கரா....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்