என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:லவ் டுடே

ஆண்டு:2022

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை  : யுவன் ஷங்கர் ராஜா

பாடல்  : பிரதீப் ரங்கநாதன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

ஜென்மம் பல எடுத்தாலும்

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

சத்தியமா சொல்லுறேண்டி

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

ஆண் : நீ இல்லா நேரம்

அது நிலவே இல்லா வானமே

இரண்டும் இருண்டு போகும்

சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

ஆண் : உன்னில் துலைந்த என்னை

உடனே மீட்டுகொடு

இல்லை என்னுள் நீயும்

அழகாய் உடனே துலைந்துவிடு

ஆண் : ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ

என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

ஜென்மம் பல எடுத்தாலும்

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்

போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

போமாட்டேன்

சத்தியமா சொல்லுறேண்டி

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

ஹா

ஆண் : கடல் மண் போல் நீ

என்னை உதறி சென்றாலுமே வருவேன்

அலைகள் போலே நான் திரும்ப திரும்ப

உன் பின்னே வருவேன் வருவேன்

ஆண் : உன்னைத்தேடி அலைகின்றேனே

எங்கே சென்றாயோ

சிறு பிள்ளை போலே அழுகின்றேனே

திருப்பி வருவாயோ

ஆண் : விழியோரம் வழியும் கண்ணீருக்கு

வலிகள் ஆயிரம்

அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி

நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும்

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்

ஜென்மம் பல எடுத்தாலும்

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

சத்தியமா சொல்லுறேண்டி

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்