சாயி தேவா சாயி தேவா சாயி தேவா

 ✨✨✨✨✨✨✨✨✨

ஆல்பம்:ஸ்ரீ சாயி மகிமை

ஆண்டு:2006

பாடியவர்:K.S.சித்ரா

இசை:ஆதித்ய போட்வால்

✨✨✨✨✨✨✨✨✨

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

மனமே தினம் தான் உனை தேடுதே

ப்ரபுவே இதய தேவா

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

மனமே தினம் தான் உனை தேடுதே ஓ

ப்ரபுவே இதய தேவா

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

திருமுகக் காட்சியை தரவில்லை என்றால்

திருமுகக் காட்சியை தரவில்லை என்றால்

என்னுயிர் தவித்து உயர்வான் போகும்

உன் மொழி கேட்டு அலையென எழுமே

உன் மொழி கேட்டு அலையென எழுமே

தனிமழை பூபாளம்

அது சொர்க்கத்தினை காட்டும்

அது சொர்க்கத்தினை காட்டும்

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

இகபரம் அதனை சேர்க்கும் ஒளியே

இகபரம் அதனை சேர்க்கும் ஒளியே

உதய சாகரம் உன் மௌனம்

தீய குணங்கள் துளிர்ப்பதை தடுத்திடும்

தீய குணங்கள் துளிர்ப்பதை தடுத்திடும்

கவசம் உன் த்யானம்

அது மனக்குறை தனை தீர்க்கும்

அது மனக்குறை தனை தீர்க்கும்

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

பாவிகள் தனையே புனிதர்கள் ஆக்கும்

பாவிகள் தனையே புனிதர்கள் ஆக்கும்

மாமணி மந்திரம் நீ வேதா

மண்ணில் உன் நிழல் பட்டால் போதும்

மண்ணில் உன் நிழல் பட்டால் போதும்

பொன்னாய் மாறும் நாதா

அருள் மழையே நீயே தேவா

அருள் மழையே நீயே தேவா

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

மனமே தினம் தான் உனை தேடுதே ஓ

ப்ரபுவே இதய தேவா

சாயி தேவா

சாயி தேவா

சாயி தேவா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்