நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சலங்கை ஒலி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை  : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள

வாஹர்த்தப் ப்ரதிபத்தயே..யே…யே

ஜகதப்பிதரவ் வந்தே

பார்வதீ பரமேச்வரோ

வந்தே பார்வதீப ரமேஷ்வரோ….

ஆண் : நாத விநோதங்கள்

நடன சந்தோஷங்கள்

பரம சுகங்கள் தருமே

அபிநயம் காண்பதும்

அதில் மனம் தோய்வதும்

வீடு பேறு தருமே

ஆண் : பாவங்களில்

பெண் : ஆஆ….

ஆண் : பழகுவதே 

பெண் : ஆஆ….

ஆண் : கானங்களில் 

பெண் : ஆஆ….

ஆண் : கலையசைவில் பெண் : ஆஆ….

ஆண் : பாவங்களில் பழகுவதே

கானங்களில் கலையசைவில்

உடலொடு உயிர்வந்து

இணைகின்ற தவமிது

ஆண் : நாத விநோதங்கள்

நடன சந்தோஷங்கள்

பரம சுகங்கள் தருமே

பெண் : அபிநயம் காண்பதும்

அதில் மனம் தோய்வதும்

வீடு பேறு தருமே

ஆண் மற்றும் பெண் :

ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

ஆண் மற்றும் பெண் :

நி நி

மத நி நி

மத நி சா நி நி

ரி ஸா தா நி நி

ம க க கமா ம

ரி க சா……………….

பெண் : கைலை நாதர்

நடனம் ஆடும் சிவரூபம்

பெளர்ணமி நேரம்

நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : கைலை நாதர்

நடனம் ஆடும் சிவரூபம்

பெளர்ணமி நேரம்

நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : நவரச நடனம்

பெண் : தநி சரி சநி சா

ஆண் : ஜதி தரும் அமுதம்

பெண் : த நி ப நி பநி பா

ஆண் : நவரச நடனம்

ஜதி தரும் அமுதம்

அவன் விழியசைவில்

ஏழு புவியசையும்

ஆண் : பரதம் என்னும் நடனம்

பெண் : ஆஆ….

ஆண் : பிறவி முழுதும் தொடரும்

பெண் : ஆஆ….

ஆண் : பரதம் என்னும் நடனம்

பெண் : ஆஆ….

ஆண் : பிறவி முழுதும் தொடரும்

பெண் : ஆஆ….

ஆண் : விழி ஒளி பொழியும்

அதில் பகை அழியும்

பெண் : ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்

ஆண் : விழி ஒளி பொழியும்

அதில் பகை அழியும்

சிவனின் நயனம் உலகாளும்

பெண் : திரனதிரனனன

ஆண் : தகிட தகிடதிமி

பெண் : திரனதிரனனன

ஆண் : நடனம்

பெண் : திரனதிரனனன

ஆண் : தகிட தகிடதிமி

பெண் : திரனதிரனனன

ஆண் : நாட்டியம்

ஆண் : உலகம் சிவனின் தஞ்சம்

அவன் பாதமே பங்கஜம்

நர்த்தனமே சிவகவசம்

நடராஜ பாத நவரசம்

பெண் : திரனனன

ஆண் : திரனனன

பெண் : திரனனன

ஆண் : திரனனன

பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர

(நாத விநோதங்கள்)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்