தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி

 ✨✨✨✨✨✨✨✨

படம் : ஆயிரம் நிலவே வா

பாடல் :  தேவதை இளம் தேவி

பாடலாசிரியர் : வைரமுத்து 

பாடியவர்கள் :  எஸ். பி. பாலசுப்ரமண்யம்

✨✨✨✨✨✨✨✨✨

பாடல் வரிகள் :

ஆண் : தேவதை இளம் தேவி

உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர்

காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானா

ஆண் : தேவதை இளம் தேவி

உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர்

காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானா

ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம்

எந்தன் பெயர் சொல்லாதோ

பூ வசந்தமே நீ மறந்ததேன்

ஆண் : ஆற்று மணல் மேடெங்கும்

நான் வரைந்த கோலங்கள்

தேவமுல்லையே

காணவில்லையே

ஆண் : இது காதல் சோதனை

இரு கண்ணில் வேதனை

ஒரு வானம்பாடி தேகம் வாடி

பாடும் சோகம் கோடி

ஆண் : தேவதை இளம் தேவி

உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர்

காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானா

குழு : …………………………………….

ஆண் : எந்தனது கல்லறையில்

வேறொருவன் தூங்குவதா

விதி என்பதா சதி என்பதா

ஆண் : சொந்தமுள்ள காதலியே

வற்றிவிட்ட காவிரியே

உந்தன் ஆவியை

நீ வெறுப்பதா

ஆண் : இது கண்ணீர் ராத்திரி

என் கண்ணே ஆதரி

இவன் தேயும் தேதி

கண்ணீர் ஜாதி

நீ தான் எந்தன் பாதி

ஆண் : தேவதை இளம் தேவி

உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர்

காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானா

ஓ நீயில்லாமல் நானா

ஓ நீயில்லாமல் நானா


குழு : ……………………………………..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்