சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அழகன்

ஆண்டு:1991

இசை:மரகதமணி

பாடியவர்கள்: S.P.B& சந்தியா

✨✨✨✨✨✨✨✨✨

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 

என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் 

நெஞ்சில் என்னவோ நெனச்சேன் 

நானும்தான் நெனச்சேன் 

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும் 

யோசனை வரல 

தூங்கினா விளங்கும் 

தூக்கந்தான் வரல 

பாடுறேன் மெதுவா உறங்கு 

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா 

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம்  இன்று தான் வந்தது 

சொர்க்கம் மண்ணிலே பிறக்க 

நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி 

தேன்மழை பொழிய பூவுடல் நனைய 

காமனின் சபையில் காதலின் சுவையில் பாடிடும் கவிதை சுகந்தான்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்