அம்புலியின் மீது நான் அணிபெரும் ஓர் அங்கம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தெய்வப்பிறவி

ஆண்டு:1960

வரிகள்:உடுமலை நாராயண கவி

இசை:R. சுதர்சனம்

பாடியவர்கள்:C.S.ஜெயராமன்,S.ஜானகி.

✨✨✨✨✨✨✨✨✨

அன்பாலே தேடிய என்

அறிவுச் செல்வம்

தங்கம்

ஆ... ஆ... ஆ

அன்பாலே தேடிய என்

அறிவுச் செல்வம்

தங்கம்

ஆ... ஆ... ஆ

அம்புலியின் மீது நான்

அணிபெரும் ஓர் அங்கம்

ஆஆஅஆஆ

அம்புலியின் மீது நான்

அணிபெரும் ஓர் அங்கம்

அன்பாலே தேடிய என்

அறிவுச் செல்வம்

தங்கம்

ஆஹ்ஹ் அஹ்ஹஹாஆ

ஹஹ ஹாஹ்ஹஹாஆ

அஹ்ஹஹா அஹ்ஹாஆ

ஹஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ

இன்பம் தரும் தேன் நிலவு

இதற்குண்டோ ஆனந்தம்

ஏகாந்த வேளை

வெட்கம் ஏனோ

வா என் பக்கம்

ஏகாந்த வேளை

வெட்கம் ஏனோ

வா... என் பக்கம்

அன்பாலே தேடிய என்

அறிவுச் செல்வம்

தங்கம்

உடல் நான்...

ஆஹ்

உரம் நீ

ம்ஹூம்ம்ம்

உடல் நான்

அதில் உரம் நீ

என உறவு கொண்டோம்

நேர்மையால்

ஆஆ... ஆஆஆஆ


உடல் நான்

அதில் உரம் நீ

என உறவு கொண்டோம்

நேர்மையால்

கடல் நிலவாய்

காட்சியிலே

கலந்து நின்றோம்

ப்ரேமையால்

ஆஹ்ஹ் அஹ்ஹஹாஆ

ஹஹ ஹாஹ்ஹஹாஆ

அஹ்ஹஹா அஹ்ஹாஆ

ஹஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ

ஹஹஹாஆஆ

குடம் நிறை

மாசறியாஆ

பொன்னே... சொல்

ஏன் ஜாலம்

போனால் வராது

இது போலே

இது போலே

காலம் இனி...

ஆஆஆ

போனால் வராது

இது போலே

காலம் இனி...

அன்பாலே தேடிய என்

அறிவுச் செல்வம்

தங்கம்

ஆஆஆ

அம்புலியின் மீது நான்

அணிபெரும் ஓர் அங்கம்

அம்புலியின் மீது நான்

அணிபெரும் ஓர் அங்கம்

அன்பாலே தேடிய என்

அறிவுச் செல்வம்

தங்கம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்