பனி நீர் பூ தெளிக்கும் அடி வானம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: மை டியர் லிசா ஆண்டு 1987 

வரிகள் :கங்கை அமரன் பாடியவர் :கே ஜே யேசுதாஸ் 

இசை: ரகு குமார் 

✨✨✨✨✨✨✨✨✨

பனி நீர் பூ தெளிக்கும்

அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே 

மலர்கள் மலர நதிகள் பாட 

வேளையில் வந்த என் காதல் தேவி

பனி நீர் பூ தெளிக்கும்

அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே 

மலர்கள் மலர நதிகள் பாட 

வேளையில் வந்த என் காதல் தேவி 

பனி நீர் பூ தெளிக்கும்

அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே

கோலம் நெஞ்சில் எழுதும் 

உன்னைக் கூடி குலவும் ஆனந்தம்

கோலம் நெஞ்சில் எழுதும் 

உன்னைக் கூடி குலவும் ஆனந்தம்

மன்மத மந்திரம் சொல்லும் உன்னை 

மார்போடு கூடிட ஆனந்தம்

பனி நீர் பூ தெளிக்கும்

அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே

நாணம் கொண்டு சிரிக்கும் உன்னை 

நாடிடும் எந்தன் இள நெஞ்சம் 

நாணம் கொண்டு சிரிக்கும் உன்னை 

நாடிடும் எந்தன் இள நெஞ்சம்

செவ்விதழ் சிந்திய தேனில் என் மனம் 

தேடாமல் தேடும் பூ மஞ்சம்

பனி நீர் பூ தெளிக்கும்

அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்