என்னவளே என்னவளேஎங்கிருந்தாய் நீதான்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: நினைத்தேன் வந்தாய்

ஆண்டு:1998

இசை:தேவா

பாடியவர்கள்:மனோ, அனுராதா ஸ்ரீராம்

வரிகள்:பழனிபாரதி

✨✨✨✨✨✨✨✨✨

லாலி பப்பு லாலி பப்பு

போல் இனிக்கும் மனசு

ஜாலி டைப்பு பாட்டு

கேட்டா ஆடுதிந்த வயசு

✨

என்னவளே என்னவளே

எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

✨

என்னவளே என்னவளே

எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

✨

என் கண்கள் தேடிடும்

காதல் நீதான்

என் ஜீவன் பருகிடும்

தாகம் நீதான்

✨

என்னவளே என்னவளே

எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

✨

உயிாில் பூப்பறித்த

காதலியும் நீதான்

உள்ளம் தேடும்

ஒரு தேவதையும் நீதான்

✨

இரவில் மிதந்து

வரும் மெல்லிசையும் நீதான்

இளமை நனையவரும்

பூமழையும் நீதான்

✨

வோ்க்க வைத்தாய்

நீதான் நீதான்

விசிறி விட்டாய்

நீதான் நீதான்

✨

தேடி வந்தாய்

நீதான் நீதான்

தேட வைத்தாய்

நீதான் நீதான்

✨

புதையலைப் போல

வந்து கிடைத்தவளும் நீதான்

தொியாமல் என்

மனதைப் பறித்ததும் நீதான்

✨

என்னவளே என்னவளே

எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

✨

என்னை மூடிவிடும்

வெண்பனியும் நீதான்

குளிரும் மாா்கழியில்

கம்பளியும் நீதான்

✨

என்னைத் உறங்க வைக்கும்

தலையணையும் நீதான்

தூக்கம் கலைத்து

விடும் கனவுகளும் நீதான்

✨

மோகங்களும் நீதான் நீதான்

முத்தங்களும் நீதான் நீதான்

புன்னகையும் நீதான் நீதான்

கண்ணீரும் நீதான் நீதான்

✨

கண்களை மூடிவிட்டு

ஒளிந்தவளும் நீதான்

ஒளிந்தவளை அருகில்

வந்து அனைத்ததும் நீதான்

✨

என்னவளே என்னவளே

எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

✨

என்னவளே என்னவளே

எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

✨

என் கண்கள் தேடிடும்

காதல் நீதான்

என் ஜீவன் பருகிடும்

தாகம் நீதான்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்