ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள் எனை சிதறவைத்தாள்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சிங்கம்

பாடியவர்:ஷான்

இசை:D.S.P

ஆண்டு:2010

✨✨✨✨✨✨✨✨✨

ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள்

எனை சிதறவைத்தாள்

ஒரு பார்வை வழியாலே என்னைப் பதற வைத்தாள்

என்னைப் பதற வைத்தாள்

✨

ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள்

எனை சிதறவைத்தாள்

ஒரு பார்வை வழியாலே என்னைப் பதற வைத்தாள்

என்னைப் பதற வைத்தாள்

✨

ஒரு மின்னல் இடி போலே என்னை நொறுக்கிவிட்டாள்

என்னை நொறுக்கிவிட்டாள்

ஒரு காதல் வலியாலே

என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

✨

She Stole My Heart

She Stole My Heart

She Stole My Heart

She Stole My Little Little Heart

✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்