சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

✨✨✨✨✨✨✨✨✨

படம்: கைகொடுத்த தெய்வம்

இயற்றியவர்: மஹாகவி பாரதியார்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

✨✨✨✨✨✨✨✨✨

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

✨

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

✨

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆ

✨

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

✨

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

✨

மனசுகி நீ கோசம் மனுதட நீ கோசம்

மனசுகி நீ கோசம் மனுதட நீ கோசம்

மமதாவேசம் மாயனி மது பாசம்

மமதாவேசம் மாயனி மது பாசம்

மனசுகி நீ கோசம் மனுதட நீ கோசம்

✨

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ 

நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ

மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ 

பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ

வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ

 நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ

வதரின அவகாசம் ஆஆஆஆ 

தனிகுரு ஆதேசம்

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா

ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

✨

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

✨

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்