ஒரு பாடல் நான் கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஓசை

பாடியவர்:வாணி ஜெயராம்

வரிகள்:புலமை பித்தன்

இசை:சங்கர் கணேஷ்

✨✨✨✨✨✨✨✨✨

பெ: ம்  ம்  ஹும் ..... ம்ம்ஹும் ...   ம்ம்  ம்ம் ம்ம் ம்  

ம்ம் ம்  ம்ம்ம் ம் ம்ம் 


பெ: ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 

உன்  பாசம்  அதில்  பார்த்தேன் 

ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 

உன்  பாசம்  அதில்  பார்த்தேன் 

வாழ்க்கை  என்று  எதுவும் இல்லை  

உந்தன்  எந்தன்  கதை  ஆகும் 

ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 

உன்  பாசம்  அதில்  பார்த்தேன் 

வாழ்க்கை  என்று  எதுவும் இல்லை  

உந்தன்  எந்தன்  கதை  ஆகும்

ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 


பெ: லால லாலா ல லா .....  லால லாலா ல லா

பெ: நான்  பார்க்கும்  இடம்  எல்லாம் 

கண்ணில்  நீ  இன்றி  வேறில்லை 

என்  வாழ்கையின்  ஆதாரம் 

எந்த  நாளிலும்  நீயாகும் 

நீ  அன்பென்னும்  ஜீவநதி 

என்  ஆலய  தீபம் நீ......

ஆ: வாழ்க்கை  என்று  எதுவும் இல்லை 

உந்தன்  எந்தன்  கதை  ஆகும்,

இருவரும்: ஒரு பாடல் நான் கேட்டேன்....

ஆ: நீ பாயும்  நதியானாய்

உன்னை  தாங்கும்  கரை  ஆனேன் 

என் வாழ்க்கையில் நீ பாதி 

உன் வாழ்க்கையில் நான் பாதி 

என் கண்களில் சமுத்திரங்கள் 

அதில் காண்பது நம்பிக்கைகள் 

வாழ்க்கை என்று எதுவும் இல்லை  

உந்தன் எந்தன் கதை ஆகும், 

இருவரும்: ஒரு பாடல் நான் கேட்டேன் 

ஆ: என் கண்கள் உறங்காது 

உன் பூ முகம் காணாது,

பெ: நான் வாழ்வதும் உன்னாலே 

ஆ: நீ காட்டிடும் அன்பாலே 

பெ: என் ஆயிரம் ஜென்மங்களும் 

ஆ: உன் அன்பினை நான் கேட்பேன் 

பெ: வாழ்க்கை என்று எதுவும் இல்லை 

உந்தன் எந்தன் கதை ஆகும்,

இருவரும்: ஒரு பாடல் நான் கேட்டேன் 

உன் பாசம் அதில் பார்த்தேன் 

வாழ்கை என்று எதுவும் இல்லை 

உந்தன் எந்தன் கதை ஆகும் 

ஒரு பாடல் நான் கேட்டேன்......

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்