பாடுங்கள் பாட்டு பாடுங்கள் போடுங்கள்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பாடு நிலாவே

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ

பெண் : பாடுங்கள்

பாட்டு பாடுங்கள்

குழு : பாடுங்கள்

பாட்டு பாடுங்கள்

பெண் : போடுங்கள்

தாளம் போடுங்கள்

குழு : போடுங்கள்

தாளம் போடுங்கள்

பெண் : வேதனைகள்

ஓடி விடும் வாழ்க்கை

இங்கே தேடி வரும்

பெண் : பாடுங்கள்

பாட்டு பாடுங்கள்

குழு : பாடுங்கள்

பாட்டு பாடுங்கள்

பெண் : போடுங்கள்

தாளம் போடுங்கள்

குழு : போடுங்கள்

தாளம் போடுங்கள்

பெண் : கோடையிலே

மண் காய்ந்திருக்கும்

ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும்

குழு : கோடையிலே மண்

காய்ந்திருக்கும் ஓடையிலும்

நீர் ஊற்றெடுக்கும்

பெண் : வாடுவதால் ஒரு

லாபம் இல்லை வாழ்ந்திட

தான் பிறந்தோம்

குழு : வாடுவதால் ஒரு

லாபம் இல்லை வாழ்ந்திட

தான் பிறந்தோம்

பெண் : காலமும் நேரமும்

கை கூட கானலும் காவேரிநீர் ஆக

 வேதனை சோதனை

நேற்றோடு போனது போனது காற்றோடு

 இள வேனிலும்

தென்றலும் வாசலில் வந்தது

பெண் : பாடுங்கள்

பாட்டு பாடுங்கள்

குழு : பாடுங்கள்

பாட்டு பாடுங்கள்

பெண் : னி ரி கரி னி

கம் ஆன் ரிப்பீட்

குழு : னி ரி கரி னி

ஆண் : அடிக்கடி நீ

பெண் : னி க ரி னி

ஆண் : நிக்குற நீ

பெண் : க க ரி னி

குழு : உக்காரு நீ

பெண் : னி ரி மா பா த மா

தா னி சா னி த பா மா த

பா மா னி ரி மா பா மா பா

னி ச னி சா ரி மா பா த னி

சா மா பா

பெண் : ஏற்றி வைப்போம் நம்

வாசலுக்கு அன்பு என்னும் ஓர்

பொன் விளக்கு 

ஏற்றி வைப்போம்

நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர்

பொன் விளக்கு

பெண் : நாளை என்னும் ஒரு

நாள் இருக்கு நலம் பெறத்தான் நமக்கு 

நாளை என்னும் ஒரு நாள் இருக்கு நலம் பெறத்தான் நமக்கு

பௌர்ணமி என்றொரு பொன் நாள் தான்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா 

பௌர்ணமி என்றொரு

பொன் நாள் தான் பூத்தது இன்னொரு  நாணல் தான்

சூழ்ந்திடும் மேகமும் தன்னால் தான் 

காற்றினில் கரைந்தது

இந்நாள் தான் 

புது ஆனந்தம்

என்பது ஆரம்பம் ஆனது

ஆண் : பாடுங்கள் பாட்டு

பாடுங்கள் போடுங்கள் தாளம் போடுங்கள் வேதனைகள் ஓடி

விடும் வாழ்க்கை இங்கே தேடி வரும்

 பாடுங்கள் பாட்டு பாடுங்கள்

போடுங்கள் தாளம் போடுங்கள்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்