காதல்..மயக்கம் அழகிய கண்கள்… துடிக்கும்

 ✨✨✨✨✨✨✨✨✨

பாடல் :காதல் மயக்கம்

திரைப்படம் :புதுமை பெண்

பாடலாசிரியர்கள்: வைரமுத்து

பாடகர்கள்: ஜெயச்சந்திரன், சுனந்தா

இசை :இளையராஜா

ஆண்டு :1984

✨✨✨✨✨✨✨✨✨

அன்பே உன் பாதமே சுப்ரபாதம்

ஆனந்த சங்கமம் தந்த பாதம்

என்வாழ்வில் வேரேதும் வந்த போதும்

என்னாளும் உன்பாதம் ரெண்டு போதும்

காதல்…மயக்கம்

அழகிய கண்கள்…துடிக்கும்

இதுஒரு காதல் மயக்கம்

அழகிய கண்கள்… துடிக்கும்

ஆலிங்கணங்கள் பரவசம்

இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம்

ரெண்டு கண்களில் அபிநயம்

தேகம் கொஞ்சம் சிலிர்கின்றதே

மேகம் ..போல மிதக்கின்றதே

மெழுகாய் உருகும் அழகே

ஒரு காதல்..மயக்கம்

அழகிய கண்கள்… துடிக்கும்

தொம்தொம் தனம்த...தொம்தொம் தனம்த...

தொம்தொம் தனம்த... தொம்தொம் தனம்த...

தொம்தொம் தனம்த...தொம்தொம் தனம்த...

தொம்தொம் தனம்த...தொம்தொம் தனம்த

நான் தூங்கும் வேளை

கனவுகள் தொல்லை...

நான் தூங்க வில்லை

கனவுகள் இல்லை...

மெய்யா பொய்யா…

மெய்தான் அய்யா

நான் தூங்கவில்லை

கனவுகள் இல்லை...

மெய்யா பொய்யா…

மெய்தான் அய்யா

பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே...

மார்பினை தீண்டு மார்கழியே...

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்

என் பெண்மை பின்னோடும்

முன்னோடும் நின்றாடும்

காதல்..மயக்கம்

அழகிய கண்கள்… துடிக்கும்

ஆலிங்கணங்கள் பரவசம்

இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம்

ரெண்டு கண்களில் அபிநயம்

தேகம் கொஞ்சம் சிலிர்கின்றதே

மேகம் ..போல மிதக்கின்றதே

மெழுகாய் உருகும் அழகே

ஒரு காதல்..மயக்கம்

லாலாலா

லா லாலாலாலா

உன்வார்த்தை தானே நான்

சொல்லும் வேதம்...

உன்பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும்

போதும் கேலி ..

வா வா தேவி.

உன்பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும்

போதும் கேலி ..

வா வா தேவி

கண்களில் ஒன்று பார்க்கின்றது

உன்னிடம் தேதி கேட்கின்றது

மாலை வழங்கும் நேரம் நெருங்கும்

நான் வந்து பெண்பார்க்க

நீ அன்று மண்பார்க்க

காதல்..மயக்கம்

அழகிய கண்கள்… துடிக்கும்

ஆலிங்கணங்கள் பரவசம்

இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம்

ரெண்டு கண்களில் அபிநயம்

தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே

மேகம் ..போல மிதக்கின்றதே

மெழுகாய் உருகும் அழகே

ஒரு காதல்..மயக்கம்

அழகிய கண்கள்… துடிக்கும்…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்