அழகின் அரசே வாராயோ……… வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ….. ✨

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:99 சாங்ஸ்

பாடகர்கள் : பேலா ஷெண்டே மற்றும் குழு

இசை : ஏ. ஆர். ரஹ்மான்

✨✨✨✨✨✨ ✨✨✨

அழகின் அரசே

சாயி…………

என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ…..

என் நிலை பாராயோ மன்னவா

எந்தன் சாய்…..நீ…..

அழகின் அரசே வாராயோ………

என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ…..

காதல் மொழி ஆவாயோ மன்னவா

எந்தன் சாய்…..நீ…..

சாயி…… சாயி……

என் சுவாசத்தின் தாகமே

ஷிரடி……சாய்……

என் நாடியின் நாதமே

சாயி…… சாயி……

என் இதய தாபம் தணியுமா

ஹோ ஓ ஹோ

ஷிரடி……சாய்……

இந்த ஏழை தேடும் அரசனே

நா…….ஆஅ…..ஆஆ…

ஹ்ம்ம்……ஆ……ஆஅ….

நா….ரே…….ஆஅ…..

என் உயிர் சாய்……

நீ ஏக ஸ்ருதியாம்

சர்வம் நீ சாய்……

நீ ஏக ஸ்ருதியாம்

சர்வம் நீ சாய்

குருவாய் வருவாய் நீ சாய்….

கரை சேர்க்கும் கரமே

ஆனந்த கடலே சாயி…..

சாயி… சாயி……

என் சுவாசத்தின் தாகமே

ஷிரடி……சாய்……

என் நாடியின் நாதமே…..

அழகின் அரசே வாராயோ………

வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ…..

என்னை அருள்வாயோ

சாய்…… சாய்……

சுவாசத்தின் தாகமே

ஷிரடி……சாய்……

என் நாடியின் நாதமே…..

சாயி…… சாயி……

நீ பாராதது

என் பாவம் அறியேன்

ஹோ ஓ ஹோ ஓ

சாயி…… சாயி……

உன் தாய் உள்ளம் அணைக்குமா?

குழு : ஹா ஆஹ ஆஹ்

ஹா ஆஹ ஆஹ் ஆஅ…..

ஹா ஆஹ ஆஹ்

ஹா ஆஹ ஆஹ் ஆஅ…..ஹா….ஆஅ…

ஹா….ஆஅ….ஆஅ….ஹா……ஆஅ…ஆஅ…

சாயி…… சாயி……

உன் தாய் உள்ளம் அணைக்குமா

ஷிரடி……சாய்……

என் வாழ்வின் அர்த்தம் கிடைக்குமா

சாயி…… சாயி……

என் சுவன கதவும் திறக்குமா

ஹ்ம்ம் ஓ ஹோ

ஷிரடி……சாய்……

என் இறை நேச நாதனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்