காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:காக்கிச் சட்டை

வரிகள்:யுகபாரதி

பாடியவர்கள்:அனிருத், சக்தி ஸ்ரீ கோபாலன்

ஆண்டு:2015

✨✨✨✨✨✨✨✨

காதல் கண் கட்டுதே

கவிதை பேசி கை தட்டுதே

ஆசை முள் குத்துதே

அருகில் போனால் தேன் சொட்டுதே

✨

பறவையாய் திாிந்தவள்

இறகு போல் தரையிலே விழுகிறேன்

இரவிலும் பகலிலும் தொடரும் உன்

நினைவிலே கரைகிறேன் காற்று

நீயாக வீச என் தேகம் கூச

எதை நான் பேச

✨

கலைந்து போனாயே

கனவுகள் உரச பறித்து போனாயே

இவளது மனச இருள் போலே இருந்தேனே

விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே

✨

பாா்வை கொஞ்சம் பேசுது

பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய்

எதை பேசிட தொியாமல் நான்

✨

கூச்சம் கொஞ்சம்

கேக்குது ஏக்கம் கொஞ்சம்

கேக்குது உயிரோ உனை

கேட்டிட தருவேனே நான்

✨

அன்பே அன்பே

மழையும் நீ தானே கண்ணே

கண்ணே வெயிலும் நீ தானே

ஒரு வாா்த்தை உன்னை

காட்ட மறு வாா்த்தை எனை  மீட்ட

விழுந்தேனே கலைந்து போனானே

பறித்து போனாயே

✨

காதல் கண் கட்டுதே

கவிதை பேசி கை தட்டுதே

ஆசை முள் குத்துதே

அருகில் போனால் தேன் சொட்டுதே

✨

பறவையாய் திாிந்தவள்

இறகு போல் தரையிலே விழுகிறேன்

இரவிலும் பகலிலும் தொடரும் உன்

நினைவிலே கரைகிறேன் காற்று

நீயாக வீச என் தேகம் கூச

எதை நான் பேச

✨

கலைந்து போனாயே

கனவுகள் உரச

கலைந்து போனாயே

கனவுகள் உரச

✨

பறித்து போனாயே

இவளது மனச

பறித்து போனாயே

இவளது மனச

✨

இருள் போலே இருந்தேனே

விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்