முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்

 ✨✨✨✨✨✨✨

படம்: அழகிய தமிழ் மகன்

ஆண்டு:2007

இசை:A.R.R

வரிகள்: வாலி

பாடியவர்:முகமது அஸ்லாம் &குழுவினர்

✨✨✨✨✨✨✨✨

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

பொன்மகள் வந்தாள். பொருள் கோடி தந்தாள்.

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே....

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

(இசை...)

✨!

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

✨ஆண்: பாவை.. நீ... வா...

குழு: சொர்க்கத்தின் 5வனப்பை ரசிக்கும் கிட்டத்தில் மயக்கும் மறக்கும்

 யோகமே.. வா..

குழு: வைரமோ.. என் வசம் வாழ்விலே.. பரவசம்

வீதியில்.. ஊர்வலம் விழியெலாம்.. நவரசம்

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்

பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே....

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்