மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : ராஜ கைய வெச்சா 

பாடலாசிரியர்: புலமைபித்தன் 

பாடியவர்கள் : மனோ, இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

நெறம் மாறும் வெரல் பாத்து

சொகம் ஆகும் நெறவேத்து

ஒரு நாள் அத நான் தொடலாமா

✨

மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

✨

 வெள்ளியில மூணாம் பிற

ஒரு நாள் பாத்தேனே அந்தியில

புள்ளி மயில் ஒன்ன தேடுதுன்னு

சொல்லத்தான் சொன்னேனே சந்திரன

✨

 சேர்ந்ததா அந்த சேதிதான்

அத நீ மதிச்சா நலம்தான்

ஆசைதான் நெறவேறுமா

தொணையா இருந்தா சொகம் தான்

எண்ணாம நீ போட்ட சொக்குப் பொடி

எந்நாளும் நோயாகும் வஞ்சிக் கொடி

கன்னாலம் கட்டாம தீராது கையப் புடி

✨

மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

நெறம் மாறும் வெரல் பாத்து

சொகம் ஆகும் நெறவேத்து

ஒரு நாள் அத நான் தொடலாமா

✨

மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

✨

 சொந்தம் உள்ள சோலக் கிளி

சிரிச்சு பேசாம போகாதே டீ

நெஞ்சுக்குள்ள ஆச வெச்சு

கதவ வீம்பாக சாத்தாதே டீ

✨

ஆத்துல குளிர்க் காத்துல

முழுசா நனஞ்சேன் ஒரு நாள்

ஆறல கொணம் மாறல

ஒன்னத்தான் நெனச்சேன் மறு நாள்

பன்னீரும் தண்ணீரும் ஒண்ணாகுமா

கண்ணீரு விட்டாலும் சந்தேகமா

கண்ணே நீ சுட்டாலும் மாறாத தங்கம் இது

✨

 மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

✨

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

✨

நெறம் மாறும் வெரல் பாத்து

சொகம் ஆகும் நெறவேத்து

ஒரு நாள் அத நான் தொடலாமா

✨

 மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

தனனானா தனனானா

தனனானா தனனா

ஹேய் தரனானே தரனானே

தரனானே தரனானா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்