நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்கப் போற?

 ✨✨✨✨✨✨✨✨

படம்: புஷ்பா

மூலம்:தெலுங்கு

பாடியவர்:ஸித் ஸ்ரீராம்

இசை:D.S.P

வரிகள்:விவேகா

ஆண்டு:2021

✨✨✨✨✨✨✨✨

நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்கப் போற?

நீ பாக்குற பாக்குற

எல்லாம் பாக்குற என்னைத் தவிற

காணாத தெய்வத்தை 

கண்மூடாம பாக்குறியே

கண் முன்னே நான் இருந்தும் கடந்தே போகுறியே..

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா..

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

கூட்டத்திலே போனா நான்  நடப்பேன் முன்னே

 நீ நடந்தால் மட்டும் வருவேன் உன் பின்னே

எவனையுமே பார்த்து தலை குனிஞ்சது  இல்லை 

உன் கொலுச பார்க்க 

தலை குனிஞ்சேண்டி புள்ள

பாதகத்தி உன்னை நான் பார்க்க சுத்தி வந்தாலும்

✨ 

பார்த்திடாம போறியே பாவம் பாக்காம 

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா..

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

நீ ஒன்னும் பெரிய பேரழகி இல்ல

தேராத கூட்டத்துல

அழகா தெரியுதடி புள்ள

பதினெட்டு வயசு தொட்டாலே போதும் 

நீ இல்லை எல்லா பொண்ணும் தினுசாதான் போகும்

குத்து கல்லுக்கு சேலை கட்டி விட்டால் கூட சிட்டா தெரியும்

கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதையேத்தும் 

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா..

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்