மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே!

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : எங்க ஊரு காவல்காரன் 

பாடல் : மாலைக் கருக்கலிலே

பாடலாசிரியர் :  கங்கை அமரன் 

பாடியவர்கள் :  மனோ மற்றும் பி. சுஷீலா

இசை : இளையராஜா


✨✨✨✨✨✨✨✨✨


பெண் : நல்லாருக்குது ஊரு

இது உண்டாக்கினது யாரு

குழு : தந்தனதனத் தானா

தன தந்தனதனத் தானா

பெண் : எல்லோருக்கும் ஒரு சாமி

இது சாமி கொடுத்த பூமி

குழு : தந்தனதனத் தானா

தன தந்தனதனத் தானா

பெண் : வாரிக் கொடுக்கும் சாமி

பேரு மாரி

குழு : அட தான தந்தன

தான தந்தன தானா

பெண் : அவபேர படிக்க ஊரு

செழிக்கும் ஏரி

குழு : அட தான தந்தன

தான தந்தன தானா

குழு : லுலுலுலு லுலுலுலு…..

ஆண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

சேலை உடுத்தன

சோலை உனக்கொரு

மாலை இருக்கு புள்ள

ஓலை திருமண ஓலை

கொடுத்திட வேளை வருதுப்புள்ள

பெண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண் : நீயும் நானும் ஒண்ணு

கேளு கேளு கண்ணு

ராகம் தாளம் போல

சேர போறோம் ஒண்ணு

பெண் : சொந்தமிப்போ வந்ததில்லை

சோகங்களே கண்டதில்லை

சொக்கி மடியில

நான் விழும்போதுல சொர்க்கம்

இது போல் என்றுமில்லை

ஆண் : கண்ணுல தூக்கமில்ல

காரணம் கூறுபுள்ள

நெஞ்சிலே நான் விழுந்தேன்

எண்ணமோ மீளவில்லை

பெண் : நேரம் முழுவதும்

நெஞ்சிலிருப்பது நீதானே

வேறில்ல

ஆண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

பெண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

பெண் : வேற ஜாதிமுல்லை

நானும் கன்னிபுள்ள

பாதை மாறவில்ல

பேதம் ஊருக்குள்ள

ஆண் : ஆயிரம்தான் சொல்லட்டுமே

வேலி ஒண்ணு கட்டட்டுமே

அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது

ஆசை இது போல் வாழட்டுமே

பெண் : நெஞ்சிலே சாஞ்சிகிட்டா

நிம்மதி தேறுமையா

நித்தமும் உன் மடிதான்

பொண்ணுக்கு போதுமய்யா

ஆண் : நூறு தலைமுறை வாழும்

வழிமுறை நாம் காப்போம்

பூவாயி

பெண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண் : சேலை உடுத்தன

சோலை உனக்கொரு

மாலை இருக்கு புள்ள

ஓலை திருமண ஓலை

கொடுத்திட வேளை வருதுப்புள்ள

பெண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே!!

ஆண் : மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்