பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ👀👀 நாணம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் 🎬இளமை காலங்கள் 

பாடியவர்கள்🎤 கே ஜே ஜேசுதாஸ்🎤 பி சுசிலா

இசை🪗 இசைஞானி இளையராஜா

✒️ கவிஞர் வைரமுத்து

✨✨✨✨✨✨✨✨✨

பெண்: லா ல லா... லல்ல லல்லா .

ல ல லா... ல ல லா...🎼🎼🎼🎼🎼

தார தத்த .தார தத்த .தார தரரா...🎼🎼

தார தத்த .தார தத்த .தார தரரா...

தார தத்த .தார தத்த .தார தத்த .தார தத்த .

தா.ரா.ரா.ரா.ரா.ரா.

பெண்: பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ👀👀 நாணம்💗💞

பாட வந்ததோர் கானம் 🎼🎼பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை...💞💐 தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ💦🌨️

பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்

ஆண்: ராஜமாலை தோள்சேரும். நாணமென்னும் தேனூறும்...

ராஜமாலை🌷🌸🌺🌹🌻💐 தோள்சேரும். நாணமென்னும் தேனூறும்...

கண்ணில் குளிர்காலம்... நெஞ்சில்❤️💗 வெயில்காலம்

கண்ணில் குளிர்காலம்... நெஞ்சில்💥🔥 வெயில்காலம்

பெண்: அன்பே...

அன்பே.எந்நாளும் நானுந்தன் தோழி.👩‍👩‍👧

பண்பாடி. கண்மூடி. உனது மடியில் உறங்கும் ஒரு கிளி.🦜

ஆண்: பாட வந்ததோ கானம்🎼🎼 பாவை👀 கண்ணிலோ நாணம்💔❤️

லால லால லாலல் லாலா ...

லால லாலல்லா லா லா...

பெண்: மூடிவைத்த பூந்தோப்பு🎄🌲🌳🌴 காலம் யாவும் நீ காப்பு

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு

இதயம்🧡❤️💔 உறங்காது இமைகள் இறங்காது

இதயம்💓💞💗 உறங்காது இமைகள் இறங்காது

ஆண்: தேனே...

தேனே.💗💞🌸.. கங்கைக்கு ஏனிந்த தாகம்.

உல்லாசம் உள்ளூரும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

பெண்: பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ👁️ நாணம்👩

ஆண்: கள்ளூறும்... பொன் வேளை...⛅🌥️ தள்ளாடும்... பெண் மாலை🌤️

இளமை வயலில் அமுத மழை🌨️💦 விழ

பெண்: லால லாலா லாலா

ஆண்: லால லாலா லாலா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்