என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அண்ணாத்த

இசை:டி.இமான்

பாடியவர்: சித்ரா

ஆண்டு:2021

வரிகள்:தாமரை

✨✨✨✨✨✨✨✨✨

என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே

கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

உறவென்று சொன்னால் நீதானே

உதிரத்தில் ஓடும் பூந்தேனே

வரமும் தவமும் நீயே

வளமும் நலமும் நீயே

உயிரில் கலந்த என் தாயே

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே

கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

காணாத தூரம் நான் போன போதும்

உன் காவல் நீளும் அங்கேயும்

உன் காலின் பாதம் தீண்டாத காலம்

என்றேதும் இல்லை எங்கேயும்

வெயில் மழையில் வேண்டும் நிழலாய்

உடன் வருவாய் நீங்காமல்

புயல் குலைக்கும் பூமி இனியும்

துணை இருப்பாய் தூங்காமல்

உள்ளம் கலைந்தது இன்னும் தொடர்கிறதே

அண்ணன் கை விரல் பற்றித் தொடர்கிறதே

தங்கை மனம் கங்கை யென பெருகுதே

என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே

கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

உறவென்று சொன்னால் நீதானே

உதிரத்தில் ஓடும் பூந்தேனே

வரமும் தவமும் நீயே

வளமும் நலமும் நீயே

உயிரினில் கலந்த என் தாயே

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்

செல்ல தங்கம் தங்கம் சொக்கத் தங்கம்


(என்னுயிரே.....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்