பூங்காற்று வீசும் பொன் மாலை நேரம்

 ✨✨✨✨✨✨✨

படம்: Mr.மெட்ராஸ்

இசை:வித்யாசாகர்

ஆண்டு:1995

வரிகள்:வாலி

பாடகர்:S.P.B

✨✨✨✨✨✨✨✨

பூங்காற்று வீசும்

பொன் மாலை நேரம்

காதோடு ஏதோ

கூறாமல் கூறும்

உச்சி வானம் எங்கும்

ஒடுகின்ற மேகம்

கிட்ட வந்து என்னை

தொட்டு விட்டுப் போகும்

பூங்காற்று வீசும்

பொன் மாலை நேரம்

கோலம் இட்ட வீடு எங்கும் 

கோயில் என்றாகும்

கோயில் தன்னை நாடி வந்தால் வாழ்க்கை நன்றாகும்

வேலை வாய்ப்பொன்று தேடினேன்

தேடி நாள்தோறும் வாடினேன்

தெய்வம் என் பாடு பார்த்தது

இங்கு எனை கொண்டு சேர்த்தது

வெதனை யாவும் சோதனை யாவும்

நெற்றுடன் தீர்ந்தது

பூங்காற்று வீசும்

பொன் மாலை நேரம்

நானும் இந்த வீட்டை சேர்ந்த

ஜீவன் என்றானேன்

இங்கே உள்ள யாவரோடும்

நானும் ஒன்றானேன்

வீட்டில் சந்தோஷம் பொங்கவே

பாட்டு எந்நாளும் பாடுவேன்

அன்பு பாராட்டும் யாருக்கும்

நன்றி என் பாட்டில் கூறுவேன்

பூமியில் நானும் நேரிலே காணும்

சொர்க்கமே வீடு தான்

பூங்காற்று வீசும்

பொன் மாலை நேரம்

காதோடு ஏதோ

கூறாமல் கூறும்

உச்சி வானம் எங்கும்

ஒடுகின்ற மேகம்

கிட்ட வந்து என்னை

தொட்டு விட்டுப் போகும்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்